லாக் டவுன் கட்டுப்பாட்டில் தளர்வு.. கும்பல் கும்பலாக வெளியில் சுற்றும் மக்கள் - வீடியோ

  • 4 years ago
சென்னை: லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் பல இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் பொதுமக்கள் எந்த வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் இருப்பது கொரோனா வைரஸை நாமே வலிய வரவழைப்பதாகிவிடும் என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
Lockdown 3.0 has begun many relaxations have been given and People are throng in all shops.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/coronavirus-lockdown-3-0-people-throng-all-shops-without-soical-distancing/articlecontent-pf454418-384464.html