சவால்களை எதிர்கொள்வோம்.. தமிழிசை சவுந்தராஜன் ட்வீட் - வீடியோ

  • 4 years ago
சென்னை: "அக்கா உன் குரலை கேட்டு எம்புட்டு நாளாச்சு... நீங்க க்யூட்டா மாறிட்டீங்க, உங்க ஹேர் ஸ்டைல் ஆல்சோ க்யூட்.. நம்ம ஊரு பக்கம் கொஞ்சம் தலைய காட்டுங்க தெய்வமே" என்று ட்விட்டர்வாசிகள் தமிழிசை சவுந்தராஜனை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்!!
telangana governor tamilisai soundarajans video goes viral on socials