2 பேருக்கு டெஸ்ட்.. கொரோனாவைரஸ் தடுப்பூசி.. சோதனையைத் தொடங்கியது

  • 4 years ago
England's Oxford university's Human trial of Covid 19 vaccine has begun .
இங்கிலாந்தைச் சேர்ந்த இரு நோயாளிகளுக்கு தாங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசியைப் போட்டு மனித உடலில் சோதனையைத் தொடங்கியுள்ளது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்.