கடந்த 2 நாட்களாக எங்கு பார்த்தாலும், நடிகை ஜோதிகா குறித்த பேச்சாகவே உள்ளது.. தஞ்சை கோயிலுக்கு எதிராக இவர் பேசிவிட்டார் என்று இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர்!! நடிகர் எஸ்.வி.சேகரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்படி என்னதான் பேசினார் ஜோதிகா?