Gautam Gambhir slams Afridi again for his comments in his auto biography
  • 4 years ago
#gautamgambhir
#shahidafridi

Gautam Gambhir slams Afridi again for his comments in his auto biography which relased last year.

பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி - இந்திய வீரர் கௌதம் கம்பீர் இடையே ஆன மோதல் ஆண்டுக்கணக்கில் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இருவரும் அமைதியாக இருந்த நிலையில், தற்போது கம்பீர் மீண்டும் அப்ரிடியை விளாசி இருக்கிறார்.
Recommended