இரவு உணவு இப்படி இருக்கணும் | அருமையான இளநீர்

  • 4 years ago
#SylendraBabuIPS
#SylendraBabu

Sylendra Babu IPS அவர்களின் அன்பான அருமையான அறிவுரைகள்

இளநீர் ஒரு தரமான பானம், அதை சுவைப்பதை வழக்கமாக்க வேண்டும். பெப்ஸி , கோலா தவிர்கலாம்.

இரவு உணவு குறைவாக போதும். சீசனில் கிடைக்கும் பழம் சாப்பிட வேண்டும்.