Odisha Lockdown extension | நாட்டிலேயே முதல் மாநிலம்.. லாக்டவுனை நீட்டித்தது ஒடிசா அரசு

  • 4 years ago
#lockdown extension

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு லாக்டவுனை நீட்டித்த நாட்டின் முதல் மாநிலமாக ஒடிசா மாறியுள்ளது. மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதிவரை லாக்டவுனை அமல்படுத்தியுள்ள நிலையில், முதல் முறையாக, ஒடிசா மாநிலம் இவ்வாறு ஒரு நீட்டிப்பை அளித்துள்ளது.

Odisha has become the first state in the country to extend Lacktown in view of coronavirus infection. For the first time, the state of Orissa has granted an extension, with the central government implementing Lockdown until April 14.

Recommended