3வது ஸ்டேஜை சமாளிக்க ரெடியாகும் இந்தியா..

  • 4 years ago
கொரோனாவை எதிர்த்துப் போராட இந்திய ரயில்வே தனிமைப்படுத்தும் வார்டுகளை ரயில் பெட்டிகளில் அமைத்துள்ளது. வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள காமாக்கியா ரயில் நிலையத்தில் (அசாம்) இப்படி ஒரு ரயில் ரெடியாகியுள்ள காட்சியை படத்தில் பார்க்கலாம்.

indian railway new plan

Recommended