மும்பையிலிருந்து வந்தவருக்கு கொரோனா? பூந்தமல்லி அபார்மென்ட்டில் பரபரப்பு.. அனைவரும் கண்காணிப்பு

  • 4 years ago
சென்னை: சென்னை பூந்தமல்லியில் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று சந்தேகத்தில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அனைவரும் வீட்டு காவலில் வைக்கபட சுகாதார துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது.
Health department officials have ordered all persons in the apartment of a resident of Poonamallee, Chennai, to stay in their apartment on suspicion of coronavirus.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/residents-of-poonamallee-chennai-quarantined-381142.html

Recommended