பிலிப்பைன்ஸில் இருந்து புறப்பட்டு தாயகம் திரும்ப முடியாமல் தமிழ் மாணவர்கள் 100 பேர் தவிப்பு

  • 4 years ago
மணிலா: பிலிப்பைன்ஸில் உணவின்றி தவித்து வந்த தமிழகம் உள்பட 200-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தாயகம் திரும்ப முடியாமல் மலேசியாவில் தவித்து வருகிறார்கள். இவர்களை இந்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
200+ Indian and Tamil medial students of Phillipines stranded in Malaysia as their international flights are cancelled.

Read more at: https://tamil.oneindia.com/news/international/tamil-students-from-phillipines-stranded-in-malaysia-380003.html

Recommended