Corona Virus: டிரம்புக்கு கொரானா இல்லையாம்!

  • 4 years ago
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில்
அவருக்கு அந்த வைரஸின் தாக்கம் இல்லை என தெரியவந்துள்ளது. இதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

American President Donald Trump tests Negative of Coronavirus,
after he contacted 3 people who has this virus in Florida Resort.