எல்லாமே Censorல எடுத்துட்டாங்க | Director Rajamurugan | Gypsy | Jeeva

  • 4 years ago
Director Rajamurugan Interview:

ஜோக்கர் திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில், மதம், அரசியல், காதல் என பல விஷயங்களை கலந்து உருவாகி உள்ள ஜிப்ஸி திரைப்படம், சென்சார் போர்டில் பலமாக சிக்கியது