திமுக பொருளாளர் துரைமுருகனின் குடிநீர் ஆலைக்கு சீல்.. அனுமதியின்றி செயல்பட்டதாக புகார் - வீடியோ

  • 4 years ago
அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமான குடிநீர் ஆலையின் நீர் உறிஞ்சும் பம்புக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended