Delhi Assembly Election Result | மனைவிக்கு காதலோடு கேக் ஊட்டிய கெஜ்ரிவால்

  • 4 years ago
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று இருக்கும் நிலையில் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Delhi Assembly Election Result: Arvind Kejriwal's wife celebrates birthday as AAP wins today.