ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ பயணிக்கும் புதிய டாடா எலெக்ட்ரிக் கார்... விலை எவ்வளவு தெரியுமா?

  • 4 years ago
ஒரு முறை சார்ஜ் செய்தால், சுமார் 300 கிலோ மீட்டர்கள் பயணிக்கும் வகையிலான புதிய எலெக்ட்ரிக் காரை டாடா விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Recommended