பர்தா அணிந்து மாறுவேடம்.. ஷாகீன் பாக் போராட்டத்தில் புகுந்த குன்ஜா கபூர்.. கையும் களவுமாக சிக்கினார் - வீடியோ
  • 4 years ago
டெல்லியில் நடக்கும் ஷாகீன் பாக் போராட்டத்தில், பொய்யாக பர்தா அணிந்து உள்ளே சென்ற பெண் ஒருவர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அங்கிருந்த பெண்களிடம் கையும் களவுமாக மாட்டிய வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/gunja-kapoor-goes-into-shaheen-bagh-caa-protest-in-burkha-found-by-ladies/articlecontent-pf433661-376203.html
Recommended