மு.க.ஸ்டாலின் புகழ் பாடிய சசிகலா தம்பி திவாகரன் பேச்சு

  • 4 years ago
திராவிட இயக்கங்களை கட்டிக்காக்கும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என தஞ்சையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் மன்னார்குடி திவாகரன் தெரிவித்துள்ளார்.

Sasikala brother Divakaran, who praised dmk president mk stalin