Kobe Bryan died in a helicopter crash| கோப் பிரயண்ட் உயிரிழப்பு... கோலி, ரோஹித் அஞ்சலி

  • 4 years ago
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த அவரது மகள் ஜியானா, 7 பயணிகள் மற்றும் பைலட் உள்ளிட்டவர்களும் உயிரிழந்தனர்.

Kobe Bryant and his 13-year-old daughter died in a helicopter crash

Recommended