சாக்கடையை சுத்தம் செய்த ஊராட்சிமன்ற தலைவர்

  • 4 years ago
ஊராட்சிமன்ற தலைவர் ஊரை தூய்மைபடுத்தும் முயற்சியாக துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

newly elected village leader in coimbatore theethipalayam works with sanitary workers to clean up their village