இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் போது NRC, CAA க்கு எதிராக போராட்டம்

  • 4 years ago
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின முதல் ஒருநாள் போட்டியின் போது மாணவர்கள் சிலர் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

students were present at the wankhede stadium and participated in a peaceful protest against the NRC,CAA during india australia match

Recommended