Modi pongal wishes in tamil | தமிழக மக்களுக்கு பிரதமர், ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து
- 4 years ago
தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழில் வாழ்த்து அட்டை வெளியிட்டு பிரதமர் மோடியை டிவிட் செய்துள்ளார்.
Pongal: PM Narendra Modi wishes in Tamil on Twitter.