திருப்பூரில் உருண்டை உருண்டையாய் கடை விரித்து விற்பனை செய்யப்படும் சாணம்

  • 4 years ago
கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்ட பொருட்களை போல் மாட்டுச் சாணமும் திருப்பூரில் உள்ள சாலையோரக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது பழைய பாரம்பரிய முறையையும் முன்னோர்களின் வழிப்பாட்டு முறையையும் பிரதிபலிக்கிறது.

Cow dung is being sold in Thiruppur bus stand in plaform shops ahead of Pongal.