மூடுபனியால் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் ஒன்றோடு ஒன்று மோதிய 10 வாகனங்கள் - வீடியோ

  • 4 years ago
9 மணியானாலும் விலகாத பனிமூட்டத்தில் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை அருகே 10 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-mist-results-10-vehicles-crashes-each-other-in-chennai-bangalore-nh-near-ranipet/articlecontent-pf428681-374120.html

Recommended