Bumrah beat Ashwin record| அஸ்வினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த பும்ரா

  • 4 years ago
இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ரா டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் முதல் இடம் பிடித்து சாதித்தார்.

IND vs SL : Bumrah beat Ashwin to become most wicket taker in T20I in India