கோலம் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிற்கு பாகிஸ்தானுடன் தொடர்பு ?

  • 4 years ago
கோலம் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்ணிற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒரு அமைப்பிற்கு தொடர்பிருக்க வாய்ப்பிருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Anti-CAA Kolam protest: Chennai police probing detained protester's Pakistan connection

Recommended