நீ தான் ஜெயிப்பே.. சாமி ஆடி சுயேச்சை வேட்பாளர்தலையில் சத்தியம் செய்த பெண்..

  • 4 years ago
உசிலம்பட்டி அருகே சுயேட்சை வேட்பாளருக்கு சாமி ஆடி தலையில் சத்தியம் செய்து வாக்குறுதி அளித்த வாக்காளர் பெண்மணியால் கலகலப்பு ஏற்பட்டது.

Female Voter says Arulvakku to the independent candidate in Usilampatti that he will win the election.

Recommended