ஜனாதிபதி பங்கேற்ற பட்டமளிப்பு.. ஹிஜாப் அணிந்த மாணவி வெளியேற்றம்.. பதக்கத்தை நிராகரித்தார்!

  • 4 years ago
புதுவை பல்கலைக்கழகத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் ஹிஜாப் அணிந்துவந்த இஸ்லாமிய மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended