பரோட்டா போட்டு வாக்குச்சேகரித்த அமைச்சர்

  • 4 years ago
#Vijayabaskar
#LocalBodyElections
#Viralimalai

Local body election campaigning at my Constituency Viralimalai.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ஆர்.கே சிவசாமி என்பவரை ஆதரித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தீவீர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

Recommended