நிர்மலா தேவிக்கு மீண்டும் ஜாமீன்

  • 5 years ago
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு மீண்டும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவட்டார்.

Srivilliputhur court has granted bail to Nirmala Devi.

Recommended