என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை.. கணினி, லேப் பறிமுதல்

  • 5 years ago
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சர்புதீன் என்பவர் வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

NIA officials searches Sarbuddin's house in Trichy Edamalaippatti Pudhur and arrested him in suspicious about link with terrorists.

Recommended