உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை - உதயநிதி

  • 4 years ago
உள்ளாட்சி தேர்தலை தடுக்க வேண்டும் என்று திமுக நினைக்கவில்லை. முறைப்படி நடத்துங்கள் என்று தான் கூறுகிறோம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

dmk youth wing secretary Udhayanidhi stalin said that DMK does not think it should prevent local elections

Recommended