மேளதாளத்துடன் ஸ்டாலினுக்கு ஸ்பெஷல் வரவேற்பு கொடுத்த சிவசேனா

  • 4 years ago
மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ள விழாவிற்கு தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மாஸ் கெட்டப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

Maharashtra: DMK Chief MK Stalin changes his get up for Uddhav's oath-taking ceremony.

Recommended