விக்ரம் லேண்டர் தரையிறங்கியது எப்படி? அமைச்சர் விளக்கம்

  • 5 years ago
சந்திரயான் 2 விண்கலத்தில் சென்ற விக்ரம் லேண்டர் நிலவில் தென்துருவத்தில் தரையிறங்க வேண்டிய இடத்தில் 500 மீட்டர் உயரத்திலிருந்து கடினமான தரையிறங்குதல் (ஹார்ட் லேண்டிங்) முறையில் இறங்கியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

In a written reply to a question in Loksabha, Minister Jitendra Singh says that Vikram Lander hard landed within 500 meters height.