திராவிட கட்சிகள் வள்ளுவரை பயன்படுத்தி கொண்டனர் - வானதி சீனிவாசன்

  • 5 years ago
திருவள்ளுவர் இந்து மதத்தை சார்ந்தவர்தான்.. ஆனால் அரசியல் காரணங்களுக்காக, பகுத்தறிவு என்று சொல்லி கொண்டு, திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் இந்துமத எதிர்ப்பைதான் செய்து கொண்டு வந்தார்கள்.

bjp senior leader vanathi srinivasan says that thiruvalluvar belongs to Hinduism and she slams diravidans party also