மரண அனுபவத்தை வாழும் போதே முயற்சி செய்யும் தென் கொரியர்கள்

  • 5 years ago
உயிருடன் இருக்கும்போதே மூடிய சவப்பெட்டிக்குள் 10 நிமிடங்கள் இருக்கும் அனுபவத்தை தென்கொரியர்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த அனுபவத்தின்மூலம் வாழ்க்கையின் மதிப்பு தெரிவதாகவும் மீதமுள்ள வாழ்க்கையை அனுபவித்து வாழ முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Happiness is in the present - message from who experience death