நாடு முழுவதும் வேலை நேரத்தை 9 மணி நேரமாக அதிகரிக்க பரிந்துரை.. முக்கிய தகவல்கள்!

  • 5 years ago
#working day
#Indiangovernment
#employeeworkinghours
நாடு முழுவதும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 9மணி நேரமாக அதிகரிக்க மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், தொழிலாளர் ஊதிய விதிமுறை வரைவு அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது

Govt suggests 9-hour working day, but avoids fixing a minimum wage in draft rule

Recommended