அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் மகள் !-வீடியோ

  • 5 years ago

சபாஷ் போட வைத்துள்ளார் இந்த மகள்.. தங்க மகள்.. செல்ல மகள்.. எப்படி வேண்டுமானாலும் இவரை சொல்லலாம்.. அம்மாவுக்காக இவர் பெண் பார்க்கிறார். இவருக்கு பலரும் பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டுள்ளனர்.

Woman wants Twitter to find a 50-year-old groom for her mom. Internet is in love

#Groomhunting

#AasthaVarma

#groom

Recommended