அரசு மருத்துவரின் சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. விஜயபாஸ்கர்

  • 5 years ago
அரசு மருத்துவர்களுக்கு மாதம் ரூ 80 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும் நிலையில் மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் கேட்கிறார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Minister C.Vijayabaskar says that Government Doctors gets so many facilities, but they need pay equivalent to Central Government doctors.