காளான் தரும் நன்மைகள்!!

  • 5 years ago
காளான் தொடர்ந்து சாப்பிடுவதால் சிறந்த பலன் தரும். குறிப்பாக சிறுநீரகத்திற்கு நல்லது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது.

Recommended