நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்..எந்த மாநிலம் முதலிடம்-வீடியோ

  • 5 years ago
Music credits:

Music Info: Epic Orchestral - AShamaluevMusic.
Music Link: https://youtu.be/ReNA9r-OfH0

2017 ஆண்டு நாடுமுழுவதும் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்து தேசிய குற்றப்பிரிவு ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கொலை தொடர்பான குற்ற வழக்குகள் முந்தைய ஆண்டை காட்டிலும் 6 சதவிகிதம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Uttar Pradesh tops in crimes against women, says NCRB report.

#NCRB
#WomenSafety

Recommended