This Naga Beauty Queen Had a Message For PM Modi

  • 5 years ago
Naga Beauty Queen Had a Message For PM Modi : Focus more on women instead of cows: Naga beauty tells PM Modi.

மாடுகளை விட பெண்கள் மீது அதிக அக்கறை செலுத்துங்கள் என பிரதமர் மோடி பற்றிய கேள்விக்கு நாகலாந்து மாநில அழகி பதில் அளித்து அதிர்ச்சி அளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#Naga_Beauty_Queen
#PM_Modi

Recommended