திருட்டு முருகன் வாக்குமூலம் ஓட்டையும் போட்டது நான்தான்.. அதான் எனக்கு மட்டும் 12 கிலோ நகை

  • 5 years ago
பக்காவா ஸ்கெட்ச் போட்டு.. ஓட்டையும் போட்டது நான்தான்.. அதான் எனக்கு மட்டும் 12 கிலோ நகை.. கணேசனுக்கு வெறும் 6 கிலோதான்" என்று திருட்டு முருகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

"All four of us shared stolen jewelry," Gang leader Murugan's confession to the Trichy police.

#lalithajewellery
#ThiefMurugan

Recommended