Twitter Erupts with #GoBackModi In Chinese #回到莫迪

  • 5 years ago
சீன அதிபர் ஜி ஜின்பிங் தமிழகம் வர இருக்கும் நிலையில் அவருடன் சந்திப்பு நிகழ்த்த பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருக்கிறார். இந்த நிலையில் டிவிட்டரில் நெட்டிசன்ஸ் go back modi என சீன மொழியில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

go back modi becoming national trend in twitter