சீன அதிபர் வருகை... உச்சகட்ட பரபரப்பில் சென்னை

  • 5 years ago
சீன அதிபர் வருகையால் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது சென்னை நகரம். ஏன் இத்தனை பரபரப்பு, இந்த சந்திப்பில் என்ன நிகழும் ? இதற்கு முன் சீன அதிபர் சென்னை வந்துள்ளாரா ?

Prime Minister Narendra Modi will meet Chinese President Xi Jinping at Mamallapuram on tomorrow.