ராணிப்பேட்டையில் டெங்கு கொசுக்களை தடுக்க நகராட்சி சார்பில் கொசுமருந்துக்களை தெளிக்கும் பணி தீவிரம்

  • 5 years ago
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை நகரம் முழுவதும் டெங்கு கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பாக 10க்கும் மேற்பட்ட வாகனங்களின் மூலமாக கொசு மருந்துக்களை தெளிக்கும் பணிகள் தீவிரம்

Intensive work on spraying mosquitoes on behalf of municipalities to prevent dengue mosquito production in Ranipet

Recommended