ரஜினி விளம்பரத்தில் நடிக்கவுள்ளாரா?.. மனைவி ஓபன் டாக் | Latha RajiniKanth Exclusive

  • 5 years ago

குழந்தைகளுக்கு பயமோ, மன அழுத்தமோ, அல்லது போட்டியோ இல்லாமல், மிகவும் ஆனந்தமா, அமைதியா ஆரோக்கியமா, அரவணைப்போட வளரவேண்டிய கல்விமுறை இருக்கவேண்டும். அந்த கல்விமுறையோட முயற்சிதான் பட்ஸ் என் பட்டீஸ் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.


#LathaRajinikanth

#Superstar

#Rajinikanth

Recommended