நீர் வரத்து அதிகரிப்பால் சுருளி அருவியில் குளிக்கத்தடை.

  • 5 years ago
தேனிமாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
Bathing in the spiral waterfall with increasing water flow.

#SuruliFalls
#Theni
#tamilnadu

Recommended