வைரலான Singer | Thirumoorthy | இமான் கொடுத்த வாய்ப்பு

  • 5 years ago
#Thirumoorthy
#Dimman

பார்வையற்ற இளைஞரின் பாடல் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இசை அமைப்பாளர் டி இமான் அவர்கள் திருமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பாடல் பாட வாய்ப்பு வழங்கியுள்ளதாக முகநூல் பதிவுகளில் பதிவிட்டுள்ளார்.

Blind singer got a chance to sing in D imman movie

Recommended