உலக அகதிகள் தினத்திலாவது நடவடிக்கை எடுக்குமா ?

  • 5 years ago
அடிப்படை வசதிகள் இல்லாத அகதிகள் முகாம் ! அந்திரத்தில் தொங்கும் வீடுகள் ! உலக அகதிகள் தினத்திலாவது நடவடிக்கை எடுக்குமா ? தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகமும் – அகதிகள் முகாமிற்கு விடிவு கிடைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை !! #Karthik Subbaraj #dhanush

Recommended