மாப்பிள்ளையை தாக்கி.. பெண்ணை இழுத்து சென்ற காதலன், விருதாச்சலத்தில் பரபரப்பு.-வீடியோ

  • 5 years ago
மாப்பிள்ளையை சரமாரியாக தாக்கிவிட்டு, நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த பெண்ணை மாற்று சமூகத்தை சேர்ந்த காதலன் இழுத்து சென்றுவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள், சாலைமறியலில் ஈடுபட்டு வருவதால் விருதாச்சலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Recommended